Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

பாரதீய ஜனதா போராட்டத்தின் போது காயம் அடைந்த செயற்கை கால் பொருத்தப்பட்ட சக்திமான் குதிரை உயிரிழந்தது





2016 மார்ச் மாதம் உத்தரகாண்ட் மாநில காட்டுமிராண்டி பாஜக எம்.எல்.ஏ கணேஷ் ஜோஷி ஒரு போராட்டத்தின் போது பாதுகாப்பு வந்த போலிஸ் குதிரை சக்திமானின் காலை கம்பால் தாக்கினான். மற்ற ஒரு பாஜக பிரமுகர் ஒருவர் கடிவாளத்தை இழுத்து குதிரையை கீழே தள்ளினார். இதில் குதிரை கீழே விழுந்து காலில் எலும்பு முறிந்தது.அதில் அதன் பின்னங்கால் உடைந்தது


பிறகு இராணுவ மருத்துவர் குழு அதற்கு சிகிச்சை அளித்து அதன் காலை மாற்றி செயற்கைக் கால் பொருத்தப்பட்டது


செயற்கை கால் பொருத்தப்பட்டதால், நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த இந்த குதிரை உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தது. இதில் என்ன கொடுமை என்றால், இதற்கு வருத்தம் தெரிவித்த பாஜக அம் மாநில அரசு சரியானபடி குதிரைக்கு மருத்துவம் பார்க்க வில்லையாம். எப்படி காவிகளின் ஜீவ காருண்யம் !!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.