April 19, 2016
கர்நாடக மாதகீ ஜே....
கர்நாடகாவில் பிறந்"தாய்"
தமிழகத்திற்குள் புகுந்"தாய்"
சர்ச்பார்க்கில் படித்"தாய்"
சினிமாவில் நடித்"தாய்"
எம்ஜிஆரை "கவிழ்த்"தாய்"
ஏதேதோ செய்"தாய்"
பலபேரை கெடுத்"தாய்"
பதவியை பிடித்"தாய்"
நரிவேலை செய்"தாய்"
நல்லோரை அழித்"தாய்"
கட்சியை உடைத்"தாய்"
ஆட்சியை பிடித்"தாய்"
அடிமைகளை வளர்த்"தாய்"
ஆணவமாய் திரிந்"தாய்"
தோழியை சேர்த்"தாய்"
கோடியை குவித்"தாய்"
ஊழல் புரிந்"தாய்"
உள்ளே இருந்"தாய்"
நிதியை கொடுத்"தாய்"
நீதியை வளைத்"தாய்"
ஏரியை திறந்"தாய்"
எமனாய் வதைத்"தாய்"
செயல்பட மறந்"தாய்"
சென்னையை சிதைத்"தாய்"
வானிலே பறந்"தாய்"
வாட்சப் கண்ணீர் வடித்"தாய்"
முடங்கிக் கிடந்"தாய்"
முன்னேற்றம் தடுத்"தாய்"
குடிக்க வைத்"தாய்"
குடியை கெடுத்"தாய்"
தன்னைத்தானே "தாய்" என்று அழைத்"தாய்"
நீயெல்லாம் தாயா அட ச்சீ ....
கர்நாடக மாதகீ ஜே....
Reviewed by மறத்தமிழன்
on
April 19, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.