மன அழுத்தமும், பதற்றமும் நாளுக்கு நாள் மனிதர்களுக்கு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலையை எரித்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என ஆய்வு ஒன்று கூறுகிறது
மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாக கொண்ட இந்த லாரல் மரத்தின் இலை தான் பிரிஞ்சி இலை என்று கூறப்படுகிறது. ஒரு பிரிஞ்சி இலையை எடுத்து எரித்தால் 5 நிமிடத்தில் மன அமைதியும், மன அழுத்தத்தில் இருந்து விடுதலையும் பெறலாம்.
மன அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிக்கும் காரணிகள் பிரிஞ்சி இலையில் இருக்கின்றன என பிரபல ரஷ்ய அறிவியல் அறிஞர் கென்னடி மால்கவ் என்பவர் கண்டறிந்தார். பொதுவாக இந்த பிரிஞ்சி இலை அதன் வாசனை காரணமாக உணவு தாயரிப்பின் போது பயன்படுத்தப்படும், மேலும் அதன் வாசனை காரணமாக பல தோல் சிகிச்சைகளுக்கும் மூலிகையாக பயன்படுகிறது. இயற்கையாகவே இந்த இலையில் மன அமைதியளிக்கும், மன அழுத்ததை குறைக்கும் தன்மை உள்ளன.
ஒரு காய்ந்த பிரிஞ்சி இலையை எடுத்து ஒரு அறையில் எரித்து வைத்து வீட்டு, 10 நிமிடம் வெளியே சென்றுவிட்டு மீண்டும் அந்த அறையில் நுழையும் போது அங்கு ஒரு அமைதியான சூழலை உணரலாம். எரிந்த இலையின் புகையில் நேர்மறையான ஆற்றல் ஓட்டம் உருவாக்கப்படுவதால் மன அமைதியை அது தருவதாக கூறப்படுகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.