பெங்களூரு: கர்நாடகத்தில் சர்ச்சையின் காரணமான ஒரு கோடி ரூபாய் சொகுசு காரை அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா திருப்பி கொடுத்துள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எடியூரப்பா ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை வலம் வருவதாக சர்ச்சை எழுந்தது. மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை குறித்து கவலைப்படாமல் சொகுசு காரில் எடியூரப்பா பவனி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் அந்த காரை திரும்ப ஒப்படைத்து விடுவதாகவும் எடியூரப்பா தெரிவித்தள்ளார். முன்னாள் தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி எடியூரப்பாவுக்கு சொகுசுக் காரை பரிசாக வழங்கியிருந்தார். பல இடங்களுக்கு செல்ல வேண்டியதால் இந்த காரை பயன்படுத்துவதாகவும் எடியூரப்பா கூறியிருந்தார். இதனால் ஏற்பட்ட பலத்த சர்ச்சையை அடுத்து காரை எடியூரப்பா நிராணியிடமே திருப்பி கொடுத்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.