Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

3 வது மாடியில் இருந்து உள்ளாடையுடன் கீழே குதித்த பெண் வீடியோ


ஸ்பெயின் நாட்டில் குடியிருப்பு ஒன்றின் 3 வது மாடியில் வசித்து வந்த 47 வயது பெண் ஒருவர். வீட்டில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து அதில் இருந்து தப்பிக்க உள்ளாடையுடன் தனது வீட்டின் ஜன்னலில் இருந்து குதித்து உள்ளார்.அக்கம் பக்கம் உள்ளவர்கள் விரிப்பு ஒன்றை விரித்து அந்த பெண்ணை காப்பாற்றி உள்ளனர்

வீடியோ பாருங்கள்:-

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.