அரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ளது கதர்பூர் இந்த் ஊரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவரை மயக்கமருந்து கொடுத்து 18 பேர் பாலியல பலாத்காரம் செய்து உள்ளனர். இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கதர்பூரைச் ஏந்ர்த குஜ்ஜார் பழங்குடி இளம் பெண் பெற்றோர்கள் ஒரு நிகழ்ச்சிகாக வெளியே சென்றதால் அவர் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அவர்கள் வீட்டு வேலியை தாண்டி வந்தனர். பின்னர் இளம் பெண்ணின் முகத்தில் மயக்கமருந்து கலந்த துணி காட்டி அவரை மயக்கமடைய செய்து உள்ளனர். பின்னர் அவரை ஊரின் ஒதுக்குபுறமான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.இவ்வாறு 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள அனைவரும் அதே ஊரை சேர்ந்தவர்கள்தான் அனைவரையும் பாதிக்கபட்ட பெண்ணுக்கு தெரியும் .ஆனால் இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யப்படவைல்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.