சீனாவின் மார்க்கெட் பகுதியில் நடைமேடையில் கடைவைத்திருக்கும் ஒரு பாட்டியை போலீசார் நடந்து போவதற்கு ஏதுவாக கடையை நகர்த்த கூறினர்.அப்போது பாட்டியின் சிறிய பேரன் போலீசார்களை நோக்கி கம்பியை எடுத்து கொண்டு மிரட்டிய காட்சி அனைவரையும் வியப்படைய வைத்தது.
சிறுவன் ஒரு கம்பியை எடுத்து கொண்டு சீனா மொழியில் எனது பாட்டியை தொடாதீர்கள்.அந்த பக்கம் போங்கள் எனது பாட்டியை தொடாதீர்கள் என கூறினான்.
அவன தனது பாட்டியை பாதுகாக்க எடுத்து கொண்ட முயற்சியை பார்த்து வியந்த ஒருவர் அதை வீடியோ எடுத்த சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.