தேனி மாவட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி, ம.தி.மு.க., த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து வைகோ இன்று பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-
தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் உட்பட யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவார்கள். தனியார் மருத்துவமனைக்கு போகக்கூடாது. தவறுகள் நிகழாமல் தடுக்க கூட்டணி ஆட்சியால் மட்டுமே முடியும். 6 கட்சிகள் இருக்கிறோம். ஒருவர் தவறு செய்தால் இன்னொருவர் மறிப்போம். 6 கட்சிகளுக்கும் மந்திரி சபையில் இடமிருக்கும். எனவே செக்ஷன் பேலன்ஸ் என்பது நிச்சயமாக இருக்கும். இது தமிழ்நாடு இதுவரை பார்த்திராத ஒன்று. 10 நிமிடங்களில் திமுகவும், அதிமுகவும் ஒரு இடத்தில் பணம் கொடுத்து விடுவார்கள். நூதனமான முறையில் கொடுக்கிறார்கள்.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.