சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் சண்முகம் சாலை மிகமுக்கிய வர்த்தக பகுதியாகும். இந்த சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று மதியம் 2 மணி அளவில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான ரோஜா ஸ்டோர்ஸ் என்ற கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
சிறிதுநேரத்திலேயே தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. இதில் கடையில் வேலைபார்த்த ஊழியர்கள் அலறியடித்து வெளியில் ஓடிவந்தனர். பின்னர் தீ அருகில் உள்ள பாத்திரக்கடை, துணிக்கடை, காபி கடை உள்பட 8 கடைகளுக்கு பரவியது. தீ வேகமாக பரவியதால் மார்க்கெட் பகுதியில் இருந்தவர்கள் கடைகளை மூடிவிட்டு வெளியேறினர்.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் என்ற வரியை பலமணி நேரம் போராடி தீயை அணைத்தாலும், இரவு வரை புகைந்து கொண்டே இருந்தது.
தீவிபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை. மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தில் மார்க்கெட் பகுதியில் இருந்த 8 கடைகள், பல கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. கடைகளில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. சாலையோரத்தில் இருந்த பல சிறிய கடைகளில் இருந்த பொருட்களும் சேதமானது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.