ஐதராபாத் மாநகராட்சி இணையதளத்தில் ஆபாச நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சை, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத் மாநகராட்சியின் இணையதளத்தின் முகப்பு பகுதியில் ஆபாச நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம் ’ப்ளாஷ்’ ஆனது அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநகாரட்சி இணையதளத்தை பார்த்தவர்கள் அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் கூறிஉள்ளனர். அதிகாரிகள் இவ்விவகாரத்தை தொழில்நுட்ப பிரிவிடம் கொண்டு சென்று உள்ளனர். தொழில்நுட்ப பிரிவு போராடி ஆபாச புகைப்படம் ’ப்ளாஷ்’ ஆனதை தடுத்தது. இருப்பினும் இணையதளத்துடன் இணைப்பு பக்கத்திலும் ஆபாச புகைப்படம் தொடர்ந்து வெளாகிக் கொண்டு இருந்து உள்ளது. உடனடியாக அதிகாரிகள் ஒருநாள் முழுவதும் போராடி பிரச்சனையை சரிசெய்து உள்ளனர்.
ஆபாச நடிகை சன்னி லியோனின் நிர்வாண புகைப்படம் வெளியான சம்பவமானது அதிகாரிகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இணையதளமானது நல்லாட்சி மையத்தால் (CGG) பராமரிக்கப்பட்டு வருகிறது. மாலை வரையில் இணையதளமானது ’ஹேக்’ செய்யப்பட்டதா இல்லை மாநகராட்சியில் இருப்பவர்களே சிதைத்துவிட்டனரா என்பதை சிஜிஜியால் உறுதிசெய்யப்பட முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக மாலை வரையில் போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை. தனிநபர் மற்றும் மாநகராட்சி சார்பில் எங்களிடம் எந்தஒரு புகாரும் தெரிவிக்கப்படவில்லை, நாங்கள் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாநகராட்சி அலுவலகம் அமைந்து உள்ள சரகத்தின் சைபாபாத் போலீசார் கூறிஉள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.