தே.மு.தி.க கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார் 10 மாவட்ட செயலாளர்களுடன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
விஜயகாந்த்தின் உண்மை விசுவாசியாக கடந்த 1980-முதல் இருந்து வருகிறோம்..கடந்த 5ஆண்டுகால அ.தி.மு.க.வால் மிகப்பெரிய பாதிப்பிற்குள்ளான ஒரே கட்சி தே.மு.தி.க. தான்.
எவ்வளவோ கஷ்டங்களுக்கிடையே தே.மு.தி.க.வில் இருந்தோம்.என் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. நான் மட்டுமின்றி தொண்டர்களும் வழக்குகளால் பாதிக்கப்பட்டோம்.
ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு இறக்குவேன், இதற்காக எந்த தியாகமும் செய்வேன் என்றார் விஜயகாந்த்.வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்படுகிறார் விஜயகாந்த்.
தி.மு.க.வில் கூட்டணி வைக்க வலியுறுத்தினோம்.எங்கள் விசுவாசத்திற்கு மதிப்பில்லை.மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்தது தனிச்சையான முடிவு.ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விஜயகாந்த் முடிவு எடுத்துள்ளார். தே.மு.தி.கவில் இருந்து நாங்கள் யாரும் விலகவில்லை. தே.மு.தி.கவின் முடிவு தற்கொலைக்கு சமானது. தே.மு.தி.க சேராவிட்டாலும் தேர்தலில் தி.மு.க தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.