Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 28, 2016

2015 ஆம் ஆண்டில் 32,077 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்


நாடு முழுவதும்  2015 ஆம் ஆண்டில் 32,077 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதிபாய் சவுத்ரி கூறியதாவது:- தேசிய குற்ற ஆவண காப்பகம் அளித்த தகவலின் படி, கடந்த ஆண்டு 32,077 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 1,706 வழக்குகள் கூட்டு பாலியல் பலாத்கார வழக்குகளாகும்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.