Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

பாலியல் பலாத்கார வழக்குகளில் பெருமாலானவை போலியானவை குறும்படம் சொல்லும் உண்மை


நீங்கள் குற்றவாளிக்கு  எதிராகப் புகார் பதிவு செய்ய இந்தியாவில் பல சட்டங்கள் அனுமதிக்கிறது.அவர்கள் தண்டிக்கபடுகிறார்கள்.ஆனால் உங்களுக்கு தெரியுமா  இதன் சக்தி. சில பெண்கள் இந்த சட்டத்தை தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். பல் ஆண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறார்கள் மற்றும் சிலர் தாங்கள் தவறு செய்யாமலேயே குற்றவாளீயாகிறாக்ள்

இதுகுறித்து டெல்லி பெண்கள் ஆணையம் சுயாதீனமாக எடுத்த ஆய்வு ஒன்றில்  2013-2014 ஆம் ஆண்டு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 53.2 சதவீதம் போலியானவை என தெரியவந்து உள்ளது. எனவே இந்த வழக்குகளில் ஆண்கள் மீது தவறாக குற்றம்சாட்டபட்டு உள்ளன.

இதை விளக்கும் வகையில் குறும்படம் ஒன்று தயாரிக்கபட்டு உள்ளது. அதில்  கூறபட்டு உள்ள கதையில் இளம் ஜோடி ஒன்று ஒருவருடம் காதலித்து வருகிறது. அந்த வீடியோவில் காதலி தனது காதலனிடம் தன்னி காதலிக்குமாறு கூறுகிறார்.கபீர் காதலியிடம்  காதலை சொல்ல.  இருவரும் பாலியல் உறவு வைத்து கொள்கிறார்கள்.

இது குறித்து கபீர் அடுத்த காட்சியில் கூறுகிறார். நான் கபீர் கடந்த இரவு எனது காதலியுடன் பாலியல் உறவு வைத்து கொண்டேன். நான் அதை வீடியோவாக எடுத்து உள்ளேன்.அவளை நான் மிகவும் காதலிக்கிறேன்.நான் முறையற்ற நடத்தை உள்ளவன் அல்ல. நான் பயந்து போய் இருக்கிறேன்.ஏன் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன்.

தனது பயம் குறித்து  கபீர் வாக்குமூலம் அளிக்கிறார்,

வீடியோவை பாருங்கள்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.