தெலுங்கானாவில் முதியோர் ஓய்வூதியம் தர வலியுறுத்தி தனது நாக்கையே துண்டித்துகொண்ட முதியவரால் பரபரப்பு நிலவியது.
தெலுங்கனா மாநிலத்தில் தலைமை செயலகம் அருகே வயதான முதியவர் ஒருவர் தனக்கு ஓய்வூதியம் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் தனது குறைகளை எம்.எல்.ஏக்கள் கேட்க மறுத்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது நாக்கை வெட்டிக்கொண்டார்.
தலைமை செயலகத்தில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர் யார் என்று குறித்து தெலுங்கான தலைமைசெயலக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.