அமெரிக்காவுக்கு ஆயிரகணக்கானவர்களை போலியான விசாவில் நிப்பு வைத்தாக 21 ஏஜெண்டுகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சி, நியூயார்க்,வாஷிங்டன் மற்றும் வெர்ஜினியா ஆகிய நகரங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை மாணவர்கள் மற்றும் வேலை செய்வதற்கு என விசா வழங்கபட்டு நியூ ஜெர்சி கல்லூரியில் கட்டண்ம பெற்று கொண்டு தங்கவைகபட்டு உள்ளனர். என நிதி துறை தெரிவித்து உள்ளது. இந்த 21 பேரில் 10 இந்திய அமெரிக்கர்களும் அடங்குவர்
ரகசிய விசாரணை மூலம் இந்த 21 ஏஜெண்டுகள் கண்டறியபட்டு கைது செய்யபட்டு உள்ளனர். இவர்கள் மூலம் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் குடியேற்ற அமைப்பை ஏமாற்றி பணம் பெற்று கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை இந்த ஏஜெண்டுகள் தங்கவைத்து உள்ளனர் என அமெரிக்க அட்டர்னி பால் ஜே பிஷ்மேன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.