Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

சீனாவில் இருந்து பால் இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா


தரம் குறைவாக இருப்பதால் சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

ஐ.எம்.இ.ஐ. மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத சிலவகை சீன மொபைல் போன்களுக்கும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், சீனாவில் இருந்து உருக்கு பொருட்கள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத செல்போன்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உலக வர்த்தக மைய விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதேபோன்ற பிரச்சனைகள் கொண்ட பொருட்களை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை முற்றிலுமாக தற்போதே தடை செய்ய இயலாது என்றும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.