போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்ற போது தப்பி ஓடிய மனமகன் சினிமா பாணியில் ஓடி சென்று மணமகள் கழுத்தில் தாலி கட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருப்பதி அருகே உள்ள நெல்லூர் மாவட்டம் ஒட்டி பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்தனன் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமலதா என்ற பெண்ணுக்கும் திருப்பதில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் ஜனார்தனை கைது செய்ய போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்தனர். ஜனார்தனன் பத்மா என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக அவரை கைது செய்ய போலீசார் முயன்றனர்.
ஆனால் மணமகனை விசாரணைக்கு அனுப்ப திருமண வீட்டார் மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் திருமண வீட்டாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென போலீசாரிடம் தப்பி ஓடிய மணமகன் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து மணமகள் சுமலதா கழுத்தில் தாலி கட்டினார்.
பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த ஜனார்தனன், பத்மா என்ற பெண்ணை தாம் காதலிக்க வில்லை. தன் மீது வீண் பழி போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.