இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இது பிரான்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணமும் எந்த அமைப்பு இந்த வெடிப்பை நிகழ்த்தியது என்பது குறித்தும் உரிய தகவல்கள் தெரியவில்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பாரீஸ் நகர தீவிரவாதத் தாக்குதலில் 130 பேர் பலியாயினர். அதே போல கடந்த மாதம் 22 ம் தேதி பெல்ஜியம் நாட்டில் நடத்தப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதத் தாக்குதலில் 31 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.