இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியானான்.
அரியான மாநிலம் பஞ்ச்குல மாவட்டம் அருகே உள்ள குருகிராமில் இந்திய கிரிக்கெட் வீரரின் யுவராஜ் சிங் வீடு உள்ளது. இந்நிலையில் சண்டிகரில் உள்ள அவரது வீட்டின் வாசல் கதவு அமைந்துள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியானான். இந்த சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. யுவராஜ் சிங் மற்றும் அவரது தாயார் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருக்ராம் வீட்டில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
யுவராஜ் சிங் சண்டிகர் வீடு அண்மையில் தான் வாசல் கதவு மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.