Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் 86 வயது அமைச்சர்!- வீடியோ


பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் 86 வயது பாஜக அமைச்சர்!
மத்திய பிரதேச பாஜக அமைச்சர் பாபுலால் கவுர் பெண்களிடையே சில்மிஷம் செய்யும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதே பாபுலால் கவுர்  06 Jun 2014 அன்று
நிருபர்களுக்கு கொடுத்த பேட்டி 


மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கவுரின் பேச்சு ஒரு புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் , எந்த ஒரு அரசாங்கமும் கற்பழிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்னரே அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கமுடியாது , சம்பவம் நடந்த பிறகே அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடிடும் என்றார்.

மேலும் அவர், இவ்வாறு நடக்கும் கற்பழிப்புகள் ஒரு தனிப்பட்ட ஆண் மற்றும் பெண்ணை பொறுத்தது , இது சில நேரங்களில் சரியாகவும் சில நேரங்களில் தவறாகவும் உள்ளது. இது தொடர்பாக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என்றால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.