உடல் எடையைக் குறைக்க உதவும் பல டயட்டுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் 3 நாள் மிலிட்டரி டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், மிலிட்டரி டயட் என்பது ஒரே வாரத்தில் 4.5 கிலோ வரை எடையைக் குறைக்க உதவும் ஓர் 3 நாள் டயட்.
உண்மையிலேயே இது முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று கூறலாம். ஏனெனில் பலர் இந்த டயட்டைப் பின்பற்றி உடல் எடையைக் குறைத்தோடு, நல்ல உடல் வடிவத்தையும் பெற்றுள்ளனராம்.
சரி, இப்போது அந்த 3 நாள் மிலிட்டரி டயட் குறித்து பார்ப்போம். அதைப் படித்து பின்பற்றி, உங்கள் உடல் எடையை வேகமாக குறையுங்கள்.
1 நாள்
காலை உணவு
1/2 கிரேப்ஃபுரூட்/பப்பளிமாஸ் பழம்
1 துண்டு பிரட் டோஸ்ட்
2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய்
1 கப் காபி அல்லது டீ
மதிய உணவு
1/2 கப் வேக வைத்த சூரை மீன்
1 துண்டு பிரட் டோஸ்ட்
1 கப் காபி அல்லது டீ
இரவு உணவு
100 கிராம் வேக வைத்த இறைச்சி
1 கப் வேக வைத்த பச்சை பட்டாணி
1/2 வாழைப்பழம்
1 ஆப்பிள்
1 கப் வென்னிலா ஐஸ் க்ரீம்
2 நாள்
காலை உணவு
1 வேக வைத்த முட்டை
1 துண்டு பிரட் டோஸ்ட்
1/2 வாழைப்பழம்
மதிய உணவு
1 கப் காட்டேஜ் சீஸ்
1 வேக வைத்த முட்டை
5 உப்பு பிஸ்கட்
இரவு உணவு
2 வேக வைத்த ஹாட் டாக்ஸ் (பன் இல்லாமல்)
1 கப் வேக வைத்த ப்ராக்கோலி
1/2 கப் கேரட்
1/2 வாழைப்பழம்
1/2 கப் வென்னிலா ஐஸ் க்ரீம்
3நாள்
காலை உணவு
5 உப்பு பிஸ்கட்
1 துண்டு சீடார் சீஸ்
1 ஆப்பிள்
மதிய உணவு
1 வேக வைத்த முட்டை
1 பிரட் டோஸ்ட்
இரவு உணவு
1 கப் வேக வைத்த சூரை மீன்
1/2 வாழைப்பழம்
1 கப் வென்னிலா ஐஸ் க்ரீம்
குறிப்பு
முக்கியமாக இந்த டயட்டைப் பின்பற்றும் இந்த மூன்று நாட்களும் குடிக்கும் நீரின் அளவை மறக்காமல் அதிகரிக்க வேண்டும்.
உண்மையிலேயே இது முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று கூறலாம். ஏனெனில் பலர் இந்த டயட்டைப் பின்பற்றி உடல் எடையைக் குறைத்தோடு, நல்ல உடல் வடிவத்தையும் பெற்றுள்ளனராம்.
சரி, இப்போது அந்த 3 நாள் மிலிட்டரி டயட் குறித்து பார்ப்போம். அதைப் படித்து பின்பற்றி, உங்கள் உடல் எடையை வேகமாக குறையுங்கள்.
1 நாள்
காலை உணவு
1/2 கிரேப்ஃபுரூட்/பப்பளிமாஸ் பழம்
1 துண்டு பிரட் டோஸ்ட்
2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய்
1 கப் காபி அல்லது டீ
மதிய உணவு
1/2 கப் வேக வைத்த சூரை மீன்
1 துண்டு பிரட் டோஸ்ட்
1 கப் காபி அல்லது டீ
இரவு உணவு
100 கிராம் வேக வைத்த இறைச்சி
1 கப் வேக வைத்த பச்சை பட்டாணி
1/2 வாழைப்பழம்
1 ஆப்பிள்
1 கப் வென்னிலா ஐஸ் க்ரீம்
2 நாள்
காலை உணவு
1 வேக வைத்த முட்டை
1 துண்டு பிரட் டோஸ்ட்
1/2 வாழைப்பழம்
மதிய உணவு
1 கப் காட்டேஜ் சீஸ்
1 வேக வைத்த முட்டை
5 உப்பு பிஸ்கட்
இரவு உணவு
2 வேக வைத்த ஹாட் டாக்ஸ் (பன் இல்லாமல்)
1 கப் வேக வைத்த ப்ராக்கோலி
1/2 கப் கேரட்
1/2 வாழைப்பழம்
1/2 கப் வென்னிலா ஐஸ் க்ரீம்
3நாள்
காலை உணவு
5 உப்பு பிஸ்கட்
1 துண்டு சீடார் சீஸ்
1 ஆப்பிள்
மதிய உணவு
1 வேக வைத்த முட்டை
1 பிரட் டோஸ்ட்
இரவு உணவு
1 கப் வேக வைத்த சூரை மீன்
1/2 வாழைப்பழம்
1 கப் வென்னிலா ஐஸ் க்ரீம்
குறிப்பு
முக்கியமாக இந்த டயட்டைப் பின்பற்றும் இந்த மூன்று நாட்களும் குடிக்கும் நீரின் அளவை மறக்காமல் அதிகரிக்க வேண்டும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.