ஆபாச படம் பார்த்தால் ரூ 2 இலட்சம் சம்பளம் வழங்கப்படும் என டென்மார்க்கில் ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.
டென்மார்க்கில் பிரபல ஹோட்டல் மதுவிடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. குறித்த மதுவிடுதி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
அதில், தங்களது நிறுவனத்திற்கு ஊழியர் ஒருவர் தேவை, அவருக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அந்த நபர் சுமார் 20 மணி நேரம் வரை ஆபாச படம் பார்க்க வேண்டும். அவருக்கு தனி அறை ஒதுக்கப்படும், அங்கு ஒரு கணனி மற்றும் ஆபாச படம் அடங்கிய இரு DVD வழங்கப்படும். அதை அவர் பார்க்க வேண்டும். எங்களது பரிட்சை முறையில் அவர் தேர்வு பெற்றால் 2,350 பவுண்ட் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனது.
டென்மார்க்கில் உள்ள தங்களது விடுதிக்கு அதிக காதலர்கள் வருவதால், அவர்களுக்கு செக்ஸில் ஆதிக ஆர்வத்தையும், உந்து சக்தியாகவும் இருக்கவும், சிறந்த ஊழியரை தேர்வு செய்ய இந்த முறை பயன்படுத்தப்பட்டது என அந்த விடுதி உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.
April 20, 2016
நீங்கள் ஆபாச படம் பார்ப்பவரா? 2 இலட்சம் சம்பளம் : அதிரடி அறிவிப்பு.!

Reviewed by மறத்தமிழன்
on
April 20, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.