Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜாகள் புகைப்படங்கள்




தீன்தயாள் பல்வேறு இந்திய நகரங்களில் புகைப்பட நிலையங்களை அமைத்து 59 புகைப்படக் கலைஞர்களை வேலைக்கு அமர்த்தினார்.ரஷ்யப் பிரபு அலெக்ஸாண்டர் 1891 ல் சிறுத்தை ஒன்றை வேட்டையாடிப் பிடித்த பின்னர் எடுத்த படம் இது
கட்டிடங்கள், இயற்கைச் சூழல், மக்கள் என முப்பதாயிரத்துக்கும் அதிகமான புகைப்படங்களை தீன்தயாளும் அவரது புகைப்படக் கலைஞர்களும் எடுத்தனர். 1890 ல் ஹைதராபாத்தில் நடந்த ஆடை அலங்கார நடன விருந்து ஒன்றில் எடுத்த படம் இது




தீன்தயாள் பல்வேறு இந்திய நகரங்களில் புகைப்பட நிலையங்களை அமைத்து 59 புகைப்படக் கலைஞர்களை வேலைக்கு அமர்த்தினார்.ரஷ்யப் பிரபு அலெக்ஸாண்டர் 1891 ல் சிறுத்தை ஒன்றை வேட்டையாடிப் பிடித்த பின்னர் எடுத்த படம் இது

தீன் தயாளின் புகைப்படங்கள் பற்றிய ஒரு புத்தகம் இந்தியாவில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. நிஜாம் மஹ்பூப் அலி கானின் இந்த உருவப்படம் 1887 ல் அல்லது 1888 ல் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.