Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

ஒரு குழந்தையின் விலை ரூ. 1400 மட்டும் !!!...


மத்திய பிரதேச குவாலியரில் உள்ளது பலாஷ் மகப்பேறு மருத்துவமனை. இங்கு  குழந்தை பெற்று கொள்ள் வருபவர்கள் தங்களுக்கு குழந்தை வேண்டாம் என்று கூறினால் அந்த குழந்தையை மருத்துவமனை நிர்வாகமே குழந்தை இல்லாதவர்களுக்கு விற்பனை செய்து வந்து உள்ளது.30 படுக்கை கொண்ட இந்த மருத்துவமனையில் ரூ 1400 க்கு குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு விற்பனை செய்த 2 குழந்தைகளை போலீசார் மீட்டு உள்ளனர்.

 மேலும் 3 குழந்தைகள் உத்தரபிரதேசம், சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத  தம்பதிகளுக்கு விற்பனை செய்து உள்ளனர். இது தொடர்பாக  மருத்துவமனை மேலாளர் அருண் பதோரியாவை போலீசார் கைது செய்து உள்ளனர். 

இது குறித்து விசாரணை அதிகாரி கூறும் போது  இந்த் மருத்துவமனைக்கு தங்கள் கர்ப்பம் வேண்டாம் என வரும் பெண்களிடம் பேசி  அவர்களுக்கு ரகசியமாக பிரசவம் பார்த்து உள்ளனர்.குழந்தை பிறந்து தாயார் மருத்துவமனையை விட்டு சென்றது அந்த குழந்தையை  மற்ற தமபதிகளுக்கு விற்று வந்து உள்ளனர்.என கூறினார்


Thanks To : Daily Thanthi

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.