Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2016

14 வயதிலேயே "பழுத்து" விடும் பிஞ்சுகள்


செக்ஸ் கல்வியை எவ்வளவு சீக்கிரம் கொண்டு வர முடியுமோ, அந்த அளவுக்கு சமுதாயத்திற்கு நல்லது போல. காரணம், இந்திய சிறார்கள், மிக மிக இளம் வயதிலேயே செக்ஸுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது. பாதுகாப்பற்ற செக்ஸை பல சிறார்கள் மேற்கொள்வதால் செக்ஸ் தொடர்பான நோய்களும் இவர்களை அதிக அளவில் தாக்க ஆரம்பிப்பதாகவும் சர்வே முடிவு கூறுகிறது.நாடு முழுவதும் 20 நகரங்களில் 13 முதல் 19 வயதுக்குட்பட்ட 15,000 சிறுவர் சிறுமிகளிடம் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இதில் கிடைத்துள்ள தகவல்கள் அதிர வைப்பதாக உள்ளன.சிறார்கள் முதல் செக்ஸ் தொடர்பை வைத்துக் கொள்ளும் சராசரி வயது ஆண்களுக்கு 13.72 ஆகவும், சிறுமிகளுக்கு 14 ஆகவும் உள்ளது. அதாவது இரு பாலினருமே சராசரியாக 14 வயதிலேயே செக்ஸ் தொடர்பை சந்திக்கும் நிலை உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.