திருச்சியில் 104... 10 மாவட்டங்களில் சதமடித்தது வெயில்... சென்னையில் சற்று தணிந்தது... 1 மணி நிலவரம்
திருச்சியில் தற்போது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததின்படி, பல்வேறு மாவட்டங்களில் நேற்று பதிவானதை விட சற்று குறைவாகவே வெயில் அடித்து வருகிறது.சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, 96.8 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தற்போதைய வெப்பநிலை (பாரன்ஹீட்டில் - 1 மணி நிலவரம்)சென்னை - 96.8 மதுரை - 100 கோவை - 101திருச்சி - 104சேலம் - 102 நெல்லை - 93தூத்துக்குடி - 96வேலூர் - 100 ஈரோடு - 103திருப்பூர் - 103தஞ்சாவூர் - 99 திண்டுக்கல் - 101ஊட்டி - 81கொடைக்கானல் -80


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.