தற்போதுள்ள காலக்கட்டங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒரு பெண் தனியாக வெளியே சென்று வீடு திரும்பும் வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது.
ஒருபுறம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து எழும்பினாலும், மறுபுறம் பெண்கள் மதுபானக்கடைகளில் செய்யும் அட்டூழியங்கள் சமூகவலைத்தளங்களில் காணொளியாக வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.
வேலைக்கு செல்லும் பெண்கள் இரவுநேரங்களில் தனியாக பேருந்து, ரயில், ஆட்டோ என வருகினறனர். அவ்வாறு ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு இம்மாதிரியான தொந்தரவுகள் ஏற்பட்டால் என்னசெய்யலாம் என்பதற்கான காட்சியே இதுவாகும் –


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.