Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2015

அமெரிக்க கடற்கரையில் கரை ஒதுங்கிய 50 அடி இராட்சத திமிங்கிலம்.. !! படங்கள் மற்றும்வீடியோ இணைப்பு !!


50 அடி நீளமான அரிய இராட்சத திமிங்கிலம் ஒன்று அமெரிக்க கலிபோர்னிய மாநில கடற்கரையில் இறந்து கரையொதுங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கரையொதுங்கிய இந்த திமிங்கிலம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஷார்ப் பார்க் பிராந்திய கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மேற்படி திமிங்கிலத்தை பார்வையிட அந்த கடற்கரையை பெருந்தொகையான பார்வையாளர்கள் முற்றுகையிட்ட வண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த இராட்சத திமிங்கிலம் எதனால் இறந்தது என்பதை கண்டறியும் முயற்சியில் உயிரியல் நிபுணர்களும் விஞ்ஞானிகளும் ஈடுபட்டுள்ளனர்.

[gallery type="square" ids="54510,54511,54512,54513,54514,54515,54516"]



[youtube http://www.youtube.com/watch?v=82jWsTyjyTQ]

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.